யார் சிறந்த கேப்டன்? - மனம் திறந்த முகமது ஷமி

x

தோனிதான் சிறந்த கேப்டன் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார். யாருடைய கேப்டன்ஷிப்பை சிறந்ததாகக் கருதுவீர்கள் என முகமது ஷமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷமி, ரோகித், கோலியை ஒப்பிடும்போது தோனிதான் சிறந்த கேப்டன் என்றும், மிகவும் வெற்றிகரமான கேப்டனாக தோனி வலம் வந்ததாகவும் கூறியுள்ளார்.Who is the best cricket captain?


Next Story

மேலும் செய்திகள்