கிரவுண்டில் கொடுத்த FLYING KISS... IPL-ல் வெடித்த சர்ச்சை

x

கொல்கத்தா பவுலர் ஹர்ஷித் ரானாவிற்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மயங்க் அகர்வாலின் விக்கெட்டை வீழ்த்திய ஹர்ஷித் ரானா, FLYING KISS கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ரானவின் இந்த செயல் சர்ச்சையான நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ஹர்ஷித் ரானாவிற்கு அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்