அந்த முடிவை எடுத்தது தோனி தான்... மனம் திறந்த பயிற்சியாளர்

x

அந்த முடிவை எடுத்தது தோனி தான்.. மனம் திறந்த பயிற்சியாளர்

தோனிதான் ருதுராஜ் கெய்க்வாட்டை சென்னை அணியின் புதிய கேப்டனாக பரிந்துரை செய்ததாக பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரையொட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,எதிர்கால அணியின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். இந்த சீசன் முழுமையாக தோனி விளையாடுவார் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்