தல தரிசனம் + ரஹ்மான் இசை....அதிர போகும் சேப்பாக்கம்

x
  • ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழாவின் 17வது சீசன் இன்று சென்னையில் ஆரம்பம் ஆகவுள்ளது.
  • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
  • ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில் 20 முறை சென்னை அணியும், 10 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன
  • சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரைல் மிட்செல், ஷிவம் துபே என வீரர்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், டூபிளஸ்ஸி கோலி, மேக்ஸ்வெல், க்ரீன் என பெங்களூரு டாப் ஆர்டர் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்