துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர்...முதல் சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனை இஹா வெற்றி - 2ம் சுற்றுக்கு இஹா முன்னேற்றம்

x

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்றில் போலந்தைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை இஹா ஸ்வியாடெக் வெற்றி கண்டார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபன்ஸை 6க்கு 4, 6க்கு 4 என்ற நேர் செட்களில் ஸ்வியாடெக் வெற்றி பெற்று 2ம் சுற்றுக்குள் நுழைந்தார். இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2ம் சுற்றுப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினா உடன் ஸ்வியாடெக் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்