டி20 கோப்பை யாருக்கு? - எகிறும் எதிர்பார்ப்பு | T20 | indvsaus

x

இந்தியா, ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் இரண்டு போட்டிகளில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள இரு அணிகளும் தொடரில் 1-க்கு 1 என சமநிலையில் உள்ளன. இதனால் இன்று இரவு நடக்கும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்