சோதனையில் கெத்து காட்டிய சுப்மன் கில் | Shubman Gill

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, வீரர்களின் உடல் தகுதியை பரிசோதிக்கும், யோ-யோ சோதனையில், அனைவரும் தகுதிபெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிசிசிஐ நடத்திய இந்த சோதனையில் அனைத்து வீரர்களும் சராசரியாக 16.5 முதல் 18 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும், சுப்மன் கில் அதிகபட்சமாக 18.7 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்