வான்கடேவில் திறக்கப்பட்ட சிலை.. உண்மையாவே சச்சின் சிலை தானா? -கிரிக்கெட் உலகை உலுக்கும் ஒற்றை கேள்வி

x

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு மும்பை வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலை, ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் முகத்துடன் ஒத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மும்பை கிரிக்கெட் சங்கம் அமைத்த இந்த சிலை, சச்சினின் உருவத்தோடு ஒத்துப்போகவில்லை எனப் பதிவிடும் ரசிகர்கள், ஸ்டீவ் ஸ்மித்தின் முகத்துடன் சிலையை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்