"சேவாக் இல்லை; தோனி தான்.." - ஓபனாக போட்டு உடைத்த கம்பீர் | Dhoni | Gambhir

x

கிரிக்கெட்டில் தனது சிறந்த பார்ட்னர் தோனிதான் என முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார். பலரும் சேவாக் தான் தனது சிறந்த பார்ட்னர் என எண்ணிக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். நம்பர்-3 (number three)பொஷிஷனில் தோனி விளையாடி இருந்தால் பல சாதனைகளை அவர் முறியடித்து இருப்பார் என்றும், கேப்டனாக செயல்பட்டதால் பேட்டிங்கில் பல தியாகங்களை தோனி செய்ததாகவும் கம்பீர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்