கம்பீர் Vs கோலி மோதல்... அது போன வருசம் - நேற்று ஒரு நாளில் மாறிய காட்சி

x

கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீரும், பெங்களூரு வீரர் விராட் கோலியும் ஐபிஎல் போட்டியின்போது ஒருவரையொருவர் ஆரத்தழுவினர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருவரும் களத்தில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டது பேசுபொருளானது. இந்நிலையில், கொல்கத்தா உடனான லீக் போட்டியில் அரைசதம் அடித்த கோலிக்கு கம்பீர் வாழ்த்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்