தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..தங்கமாய் வாழ்த்திய பிரதமர் மோடி | Neeraj Chopra | PM Modi

x

உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டியெறிதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நீரஜ் சோப்ராவின் அர்ப்பணிப்பும் ஆர்வமும் தடகளத்தில் மட்டும் அவரை சாம்பியன் ஆக்கவில்லை என்றும், ஒட்டுமொத்த விளையாட்டு உலகின் ஈடுஇணையற்ற அடையாளமாக அவரை மாற்றியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்