இந்திய வீரர் ஷூ லேஸை கட்டிவிட்ட பாகிஸ்தான் வீரர் - வைரலாகும் புகைப்படம்

x

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஷூ லேஸை, பாகிஸ்தான் வீரர் சதாப் கான் கட்டிவிட்டார். பாண்டியா பேட்டிங் செய்தபோது ஷூ லேஸ் அகன்ற நிலையில், அதனை சதாப் கான் சரிசெய்தார். இது தொடர்பான புகைப்படத்தை ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் (spirit of cricket) எனக் குறிப்பிட்டு ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்