தோனி ரெக்கார்டை உடைத்த கோலி... வீழ்ந்தாலும் பேசும் வரலாறு

x

ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விராட் கோலி முந்தினார். கொல்கத்தாவிற்கு எதிரான லீக் போட்டியில் கோலி 4 சிக்சர்கள் அடித்தார். இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 239 சிக்சர்கள் அடித்த தோனியை முந்திய கோலி, இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 241 சிக்சர்கள் அடித்துள்ளார். மேலும் பெங்களூரு அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்த கெயிலையும் முந்தி பட்டியலில் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்