பிரச்சாரத்தில் பேட்மிண்டன் ஆடிய எம்.பி - வைரலாகும் வீடியோ

x

மகாராஷ்டிராவில், தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே, பாட்மிண்டன் விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி மக்களவைத் தொகுதி எம்.பி.யான அவர், தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, விளையாட்டு அரங்கு ஒன்றில் அங்கிருந்தவர்களுடன் பேட்மிண்டன் விளையாடி அவர் அசத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்