உலக கோப்பையில் முதல் முறையாக ரசிகர்களை ஏமாற்றிய கோலி

x

50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் முறையாக டக்-அவுட் ஆகியுள்ளார். இங்கிலாந்துடனான போட்டியில் 9 பந்துகளை சந்தித்த கோலி, ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 50 ஓவர் உலகக்கோப்பையில் கோலியின் முதல் டக்-அவுட் ஆக இது அமைந்தது. இதற்கு முன்னர் உலகக்கோப்பையில் 32 இன்னிங்ஸ்கள் ஆடிய கோலி, அனைத்திலும் ரன் அடித்து இருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்