"கேப்டன் என்றால் அவர் ஒருவர் தான்" - புது புயலை கிளப்பிய KL ராகுல்

x

கேப்டன் என சொன்னால் இந்திய அணி வீரர்களுக்கு முதலில் நினைவுக்கு வரும் பெயர் தோனிதான் என விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கே.எல்.ராகுல், தோனியை யாருடனும் ஒப்பிட முடியாது எனக் கூறியுள்ளார். இந்திய அணி வீரர்களிடம் கேப்டன் எனக் கூறினால், தங்களுக்கு தோனியின் பெயர்தான் உடனடியாக நினைவுக்கு வரும் என்றும் கே.எல்.ராகுல் பேசியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்