மீண்டும் No .1 என நிரூபித்த கிங் கோலி..அதிர்ந்த Google | Virat Kohli | India | Cricket

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது கூகுள் தளத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்திய வீரர் விராட் கோலி பெற்றுள்ளார். உலகக்கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, 765 ரன்கள் விளாசி தொடர் நாயகன் விருதை வென்றார். கூகுள் டிரன்ட்ஸ் தரவுகளின்படி, உலகக்கோப்பை தொடரின்போது அதிகம் தேடப்பட்ட வீரராகவும் விராட் கோலி மாறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்