கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்...மதுரையில் கோலாகலமாக தொடக்கம்

x

மதுரையில், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தற்காப்பு கலையான கட்கா விளையாட்டுடன் போட்டிகள் தொடங்கின. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், துறை சார் அலுவலர்கள் பங்கேற்றனர்...


Next Story

மேலும் செய்திகள்