IPL-ல் எண்ட்ரி கொடுக்கும் யாழ்ப்பாண இளைஞன் "மந்திர சுழல்" விஜயகாந்த்

x

ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக விலகிய வனிது ஹசரங்காவிற்கு பதிலாக, இலங்கை சுழற்பந்து வீச்சாளர் விஜய்காந்த் வியாஸ்காந்த் ஹைதராபாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வியாஸ்காந்தை 50 லட்சம் ரூபாய்க்கு ஹைதராபாத் அணி வாங்கி உள்ளது. இதற்காக அவருடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த வியாஸ்காந்த், இலங்கை ப்ரீமியர் லீக் டி20 மற்றும் வங்கதேச ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்