மூன்றாம் இடத்தை பிடித்த CSK - ஏழாவது இடத்தில் MI - RCB-யின் நிலை என்ன?

x

ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தில் நீடிக்கிறது. தாங்கள் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. தலா 6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தா இரண்டாம் இடத்திலும் சென்னை மூன்றாம் இடத்திலும் லக்னோ நான்காம் இடத்திலும் உள்ளன. ஆறு புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் ஐந்தாம் இடத்திலும், குஜராத் ஆறாம் இடத்திலும் உள்ளன. தலா 4 புள்ளிகளுடன் மும்பை ஏழாம் இடத்திலும் பஞ்சாப் எட்டாம் இடத்திலும் டெல்லி ஒன்பதாம் இடத்திலும் ரன் ரேட் அடிப்படையில் இருக்கிறது. 2 புள்ளிகளுடன் பெங்களூரு கடைசி இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்