அசைக்கவே முடியாத...The Real GOAT... மீண்டும் முதலிடம்!

x

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்ச் கேப், பெங்களூரு வீரர் விராட் கோலி வசம் உள்ளது. நடப்பு தொடரில் 6 போட்டிகளில் ஆடியுள்ள கோலி, 319 ரன்கள் எடுத்து பேட்டர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதேபோல் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் பவுலர்களுக்கான பர்ப்பிள் கேப் பட்டியலில், ராஜஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். 6 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை சஹால் சாய்த்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்