`ஐபிஎல் டிக்கெட்' - CSK நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்

x

`ஐபிஎல் டிக்கெட்' - CSK நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்

#ipl2024 #cskvskkr #csk #chennai #thanthitv

சென்னை - கொல்கத்தா அணிகள் மோதும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, ஏப்ரல் 5ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என சி.எஸ்.கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in இணையதள பக்கம் மூலம் ஏப்ரல் 5ம் தேதி காலை 9.30 மணி முதல் பெறலாம் என சி.எஸ்.கே அணி நிர்வாகம் கூறியுள்ளது. டிக்கெட் விலை குறைந்தபட்சம் ஆயிரத்து 700 ரூபாய் முதல் அதிகபட்சம் 6 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்