சேப்பாக்கத்தில் காயம்பட்ட RCB.. கோட்டையில் கர்ஜிக்குமா?

x

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6வது லீக் போட்டியில் டூபிளஸ்ஸி தலைமையிலான பெங்களூரு அணியும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் சென்னையிடம் தோல்வி அடைந்த பெங்களூரு, தங்கள் சொந்த மைதானத்தில் வெற்றிக் கணக்கை தொடங்க முற்படும். முதல் போட்டியில் வெற்றி கண்ட பஞ்சாப் 2வது வெற்றிக்கு குறிவைக்கக்கூடும். பேட்டர்களுக்கு சாதகமான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரு அணிகளும் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்