இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்டில் இருந்து ஜாக் லீச் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் | IND vs ENG

x

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச், இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது முழங்காலில் காயமடைந்த அவர், 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்தநிலையில் ஜாக் லீச், இந்தியாவிற்கு எதிரான தொடரிலிருந்தே விலகுவதாக, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்