மொத்த வெறியையும் காட்டிய இந்தியா - பம்பிய ஆஸி., அபார வெற்றி | India Vs Australia

x

ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்த‌து. பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்த‌து. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4க்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை அக்சர் படேலும், தொடர் நாயகன் விருதை ரவி பிஷ்னோயும் பெற்றனர்


Next Story

மேலும் செய்திகள்