இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதல்! | IND vs SA | ICC World Cup 2023

x

உ லகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தில் நீடிக்கிறது. 12 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 3ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4ம் இடத்திலும், பாகிஸ்தான் 5ம் இடத்திலும் உள்ளன.

அதே 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் 6ம் இடத்தில் இருக்கிறது. 4 புள்ளிகளுடன் இலங்கை 7வது இடத்திலும், நெதர்லாந்து 8வது இடத்திலும் உள்ளது. தொடரில் இருந்து வெளியேறிய அணிகளான வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் முறையே 9ம் இடத்திலும், கடைசி இடத்திலும் இருக்கின்றன.



Next Story

மேலும் செய்திகள்