அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி... உள்ளே இறங்கும் குட்டி வார்னே - இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆப்பு

x

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையில் 16 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. ரூட், ஆன்டர்சன், பேர்ஸ்டோ, ப்ரூக், டக்கட், கிராளி உள்ளிட்ட வீரர்களும், மூன்று அறிமுக வீரர்களும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்