கிரிக்கெட் ரசிகர்களுக்கு சோகமான செய்தி! - இந்தியாவை வீழ்த்தி பேரதிர்ச்சி கொடுத்த வங்கதேசம் அணி

x

துபாயில் நதுபாயில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில், வங்கதேசத்திடன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இந்திய ஜூனியர் அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட் செய்த வங்கதேசம் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச ஜூனியர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

டைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில், வங்கதேசத்திடன் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இந்திய ஜூனியர் அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து பேட் செய்த வங்கதேசம் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச ஜூனியர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்