IND Vs SA - குறுக்கிடுமா மழை..? அனல் பறக்க போகும் ஆட்டம்

x

இந்தியா - தென் ஆப்ரிக்கா இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று இரவு நடக்கிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டர்பனில் நடக்கவிருந்த முதல் போட்டி, மழை குறுக்கிட்டதால் ரத்தானது. இந்நிலையில், இரண்டாவது டி20 போட்டி செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்