தங்கத்தை தட்டி தூக்கிய தங்கங்கள்.. இந்திய மகளிர் அணி அபாரம்

x

தங்கத்தை தட்டி தூக்கிய தங்கங்கள்.. இந்திய மகளிர் அணி அபாரம்

பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. பர்மிங்கமில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் இந்திய மகளிர் அணியும் மோதின. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 20 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்தது. பின்னர் மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட 42 ரன்கள் இலக்கை எட்டி, இந்திய மகளிர் அணி சாம்பியன் ஆனது.


Next Story

மேலும் செய்திகள்