'தங்கமகன்' நீரஜ் சோப்ரா மீண்டும் சாதனை | உடல் பருமனை குறைக்க கையில் எடுத்த 'ஈட்டி

தங்கமகன்' நீரஜ் சோப்ரா மீண்டும் சாதனை வாழ்த்து மழையில் நனையும் நீரஜ் சோப்ரா 19 ஆண்டு கால ஏக்கத்தை தீர்த்த பதக்கம் உடல் பருமனை குறைக்க கையில் எடுத்த 'ஈட்டி' ஈட்டி எறிதலில் இன்று சாதனை மேல் சாதனை
x

சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டியெறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்ள காரணமாகியுள்ள இந்த நிகழ்வை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்