கடைசி டி20 - தொடரை சமன் செய்யுமா இந்தியா? எகிறும் எதிர்பார்ப்பு

x

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ஜோகன்னஸ்பர்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா 1க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்றையப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்தியாவும், தொடரை வெல்ல தென் ஆப்பிரிக்காவும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றையப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்