எஃப்.ஐ.ஹெச் புரோ லீக் கால்பந்து தொடர்... சீனாவிடம் 2-1 கோல் கணக்கில் இந்தியா தோல்வி

x

எஃப்.ஐ.ஹெச் (FIH) புரோ லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் சீனாவிடம் இந்தியா தோல்வி அடைந்தது. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் இந்தியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆனால் 2வது பாதியில் 2 கோல்களை சீனா அடித்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை சீனா வென்றது. நடப்பு சீசனை தோல்வியுடன் இந்தியா தொடங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்