தோனியைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகம்

x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேருந்தில், கேப்டன் தோனியைப் பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்த நிலையில், ரசிகர்களைப் பார்த்து தோனி புன்னகையுடன் கையசைத்தார். இது தொடர்பான காட்சிகளை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்