21ம் நூற்றாண்டில் 3 ஐசிசி கோப்பைகள் வென்ற ஒரே கேப்டன் தோனி.. ட்விட்டரில் தோனியை ட்ரெண்ட் செய்யும் இந்திய ரசிகர்கள்..

x

உலகக்கோப்பை தொடரில் தோல்வி அடைந்ததால், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, வரலாற்றில் இடம்பிடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் MS dhoni, miss you dhoni, thankyou dhoni என்ற ஹாஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த 21-ஆம் நூற்றாண்டில் மூன்று வகையான ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே இந்திய கேப்டன் தோனி மட்டுமே என்றும், தோனியின் சாதனையை முறியடிக்கும் கேப்டனுக்காக இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்