தோனியை பார்த்ததும் ரசிகர்கள் செய்த மாஸ் சம்பவம்

x

விசாகப்பட்டினம் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 31ந் தேதி டெல்லி கேப்பிடல் அணியுடன் விளையாட உள்ளது. இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

வீரர்கள் விசாகப்பட்டினம் செல்வதற்காக

சென்னை விமான நிலையம் வந்தனர்.

அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கண்டவுடன் ரசிகர்கள் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்