தோனியை பற்றி ஒரே வார்த்தையில் சொன்ன மைக் ஹஸ்ஸி..!

x

தோனியின் கூற்றை சுட்டிக்காட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி(MIKE HUSSEY) மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரியில் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்த மைக் ஹஸ்ஸி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக அருமையான கேப்டன் உள்ளதாக எம்.எஸ். தோனியை புகழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்