தோனியின் கடைசி மேட்ச் சென்னையில்.. இப்போ பைனலும் சென்னையில.. ஒருவேள இருக்குமோ?

x

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அடிப்படையில் சென்னையில் இறுதிப்போட்டி நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் போட்டி குஜராத்தில் நடத்தப்படலாம் என்றும், ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட அட்டவணை விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்