"உலகின் சிறந்த கிரிக்கெட் ஆல்ரவுண்டர் இவர் தான்..."

x

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாதான் உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் கூறியுள்ளார். இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட் போட்டியில் ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, அரைசதமும் அடித்தார். இந்நிலையில், ஜடேஜாவைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மைக்கேல் வாஹன், உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா எனக் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்