சென்னையில் CSK-யின் அதிரடி வீரர்

x

ஐபிஎல் தொடர் மார்ச் 22ல் ஆரம்பமாகவுள்ள நிலையில், பயிற்சிக்காக சி.எஸ்.கே வீரர்கள் சென்னை வந்தவண்ணம் உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சென்னை வருகை தந்துள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ளவர்களும் சென்னை வந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்