"இது தான் என் லட்சியம்..." - மனம் திறந்த தமிழக வீராங்கனை

x

இந்தியாவில் பாய்மர படகுப்போட்டியை பிரபலப்படுத்துவதே தனது லட்சியம் என பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த நேத்ரா குமணன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்