விதியால் மாறிய ஆட்டம்... களத்தில் இறங்காமலேயே உள்ளே போன தென் ஆப்பிரிக்கா

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக தென் ஆப்பிரிக்கா முன்னேறியுள்ளது. 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா, புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. லீக் போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியது. இதனால் இரு அணிகளாலும் 12 புள்ளிகளைத் தொட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஆஸ்திரேலியா அல்லது ஆப்கானிஸ்தான் மட்டுமே 12 புள்ளிகளைத் தொடும் நிலை உள்ளது. இதனால் இந்தியாவைத் தொடர்ந்து அரையிறுதிக்கு தென் ஆப்பிரிக்கா தகுதிபெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்