காயத்தால் முடிவுக்கு வந்த கேரியர்...டேவிட் சில்வா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x

கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்பெயினைச் சேர்ந்த நடுகள வீரர் டேவிட் சில்வா அறிவித்துள்ளார். ரியல் சோசிடட் கிளப் அணிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சில்வா, முழங்கால் பகுதியில் காயம் அடைந்தார். காயம் குணமாக நீண்ட நாட்களாகும் என கூறப்பட்ட நிலையில், கால்பந்து போட்டிகளில் இருந்து டேவிட் சில்வா ஓய்வு பெற்றுள்ளார். கிளப் அணிகளுக்காக 120 கோல்களையும், ஸ்பெயின் அணிக்காக 35 கோல்களையும் டேவிட் சில்வா அடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்