பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு

x

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நேற்று நடந்த உலகக்கோப்பை போட்டியில் ஆட்டநாயகனாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார். 7 ஓவர்களை வீசிய பும்ரா, 1 மெய்டன் உள்பட வெறும் 19 ரன்களை மட்டும் வழங்கி 2 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ராவின் அபார பந்துவீச்சு இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகத் திகழ்ந்தது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா/ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு///பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா/ஆட்டநாயகனாக பும்ரா தேர்வு///


Next Story

மேலும் செய்திகள்