#BREAKING || "கப்பு முக்கியம் பிகிலு..." - முதல் ஆளாக மாஸ் என்ட்ரி கொடுத்த இந்தியா

x
  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறியது இந்தியா
  • மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை துவம்சம் செய்து இந்தியா அபார வெற்றி
  • 14 புள்ளிகளுடன் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா
  • உலகக்கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றிவாகை சூடியுள்ள இந்தியா
  • இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 55 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட் = முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்
  • 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி = அரையிறுதிக்கு முன்னேற்றம்//5/உலகக்கோப்பை - அரையிறுதிக்கு இந்தியா முன்னேற்றம்

Next Story

மேலும் செய்திகள்