புவனேஸ்வர் குமாருக்கா இந்த நிலைமை?.. எப்படி இருந்த ஒரு பவுலர்.. ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல்

x

இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் இனி புவனேஸ்வர் குமாரின் பெயர் பரிசீலிக்கப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் முடிந்த சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரில் புவனேஸ்வர் குமார் சேர்க்கப்படலாம் எனக் கூறப்பட்டது. புவனேஸ்வர் குமாருக்கு 33 வயதாகும் நிலையில், எதிர்வரும் காலங்களில் அவரது பெயர் அணித்தேர்வில் பரிந்துரைக்கப்டாது எனக் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்