ரிப்பீட் மோடில் `பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீ ராம்'... முழக்கமிட்ட இந்திய-வெளிநாட்டு ரசிகர்கள்

x

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து உலகக்கோப்பை போட்டியின்போது தர்மசாலா மைதானத்தில் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷங்களை எழுப்பினர். வெளிநாட்டு ரசிகர் ஒருவர் பாரத் மாதா கீ ஜே, வந்தே மாதரம், ஜெய் ஸ்ரீ ராம் என மாறி மாறி கோஷமிட்டார். அவருடன் இணைந்து மற்ற ரசிகர்களும் ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். அகமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பியது சர்ச்சையான நிலையில், தரம்சாலாவிலும் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்