நமீபியாவின் கனவை கலைத்து ஆஸி. அபார வெற்றி

x

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நமீபியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. கிம்பெர்லி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நமீபியா, 91 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா 20வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், இலக்கை எட்டி வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்