"எங்களின் பலம் போதுமா?"வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ப்ரத்வெய்ட் கேள்வி

x

தங்களின் பலம் போதுமா என வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் ப்ரத்வெய்ட் கேள்வி எழுப்பியுள்ளார். காபாவில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு பேசிய அவர், தாங்கள் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரோட்னி ஹாக் கூறியதாகவும், தாங்கள் பரிதாப நிலையில் இல்லை என உலகிற்கு காட்ட ஹாக்கின் கிண்டல் பேச்சே உத்வேகமாக இருந்ததாகவும் பேசினார். மேலும் தங்களின் இந்த பலம் போதுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்