"அண்ணன் வரார் வழிவுடு".. 2 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்

x

சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் டி20 கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டர் ஆன்ட்ரே ரஸல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் விளையாடவுள்ளது. இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆன்ட்ரே ரஸல் இடம்பிடித்து இருக்கிறார். 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியில் ரஸல் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்